69 சதவிகிதம் இடஒதுக்கீடு

img

69 சதவிகித இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உறுதி: சு.வெங்கடேசன் எம்பி வரவேற்பு

69 சதவிகித இடஒதுக்கீடு முறையே பின்பற்றப்படும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் உறுதியளித்து உள்ளதற்கு சு.வெங்கடேசன் எம்பி வரவேற்றுள்ளார்.